Tuesday, September 25, 2012

நடிகர் பார்த்தீபன் சொன்ன கதை


ஒரு நாள் ஐடி கம்பனியில் வேலை செய்யும் சிலர் ஸ்ரீரங்கம் சென்று சாமி தரிசனம் செய்வதர்க்காக சென்றனர் அப்போது அவர்கள் சென்ற நேரம் 12 மணி ஆனதால் பிரகாரத்தை மூடி விட்டனர். அடுத்து மாலை 4 மணிக்குதான் கோவில் நடை திறப்பு என்று கூறி விட்டனர். என்னடா வந்தும் சாமி கும்பிட முடியவில்லையே என்று வருந்தினர். அப்போது ஒரு முதியவர் அவர்கள் இருக்கும் காரின் அருகில் வந்து காரின் கதவை தட்டினார். அந்த காரில் இருந்த நபர்கள் அந்த முதியவரை விரட்டி விட்டனர். 

அந்த முதியவர் யார் என்றால்? 

சாச்சாத் அந்த கடவுள் தான் அவர்கள் முன் முதியவராக வந்தார்.

ஆபத்துக்கள்: 
அலச்சிய மனப்பான்மை
நம்பிக்கையின்மை
ஒருவரின் பெருமை தெரியாமல் குறைகூறல்

என்ன செய்ய வேண்டும்
பாஸிடிவ் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்

No comments:

Post a Comment