ஒரு நாள் அழகிய பூங்காவிற்க்கு சென்றார் நமது அண்ணதுரை அப்போது அந்த பூங்காவிற்க்கு ஒரு மான், ஒரு வெட்டுக்கிளி மற்றும் ஒரு தேன் குழவி வந்தது
Tuesday, September 25, 2012
நடிகர் பார்த்தீபன் சொன்ன கதை
ஒரு நாள் ஐடி கம்பனியில் வேலை செய்யும் சிலர் ஸ்ரீரங்கம் சென்று சாமி தரிசனம் செய்வதர்க்காக சென்றனர் அப்போது அவர்கள் சென்ற நேரம் 12 மணி ஆனதால் பிரகாரத்தை மூடி விட்டனர். அடுத்து மாலை 4 மணிக்குதான் கோவில் நடை திறப்பு என்று கூறி விட்டனர். என்னடா வந்தும் சாமி கும்பிட முடியவில்லையே என்று வருந்தினர். அப்போது ஒரு முதியவர் அவர்கள் இருக்கும் காரின் அருகில் வந்து காரின் கதவை தட்டினார். அந்த காரில் இருந்த நபர்கள் அந்த முதியவரை விரட்டி விட்டனர்.
அந்த முதியவர் யார் என்றால்?
சாச்சாத் அந்த கடவுள் தான் அவர்கள் முன் முதியவராக வந்தார்.
ஆபத்துக்கள்:
அலச்சிய மனப்பான்மை
அலச்சிய மனப்பான்மை
நம்பிக்கையின்மை
ஒருவரின் பெருமை தெரியாமல் குறைகூறல்
ஒருவரின் பெருமை தெரியாமல் குறைகூறல்
என்ன செய்ய வேண்டும்
பாஸிடிவ் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்
Sunday, September 23, 2012
விடா முயற்ச்சி
ஒரு நாள் ராமசாமி வேலை நிமித்தமாக தனக்கு கொடுத்த உணவை உண்ணாமல் ஒரு ஓரமாக வைத்துவிட்டு தனது எழுத்து வேலையை தொடர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவன் உணவில் அதிக எறும்புகள் இருந்தன. அவனால் உணவை உண்ண முடியவில்லை. அவன் எப்பொழுதெல்லாம் கொஞ்சம் லேட்டாக சாப்பிட சென்றாலும் இதே தொல்லைதான். இதற்க்கு ஒரு முடிவு கட்ட எண்ணி சாப்பாட்டு தட்டை சுற்றி தண்ணீர் நிற்கும்படி ஒரு அமைப்பை செய்துவிட்டு நிம்மதியாக தனது வேலையை செய்ய சென்றான். சிறிது நேரம் ஆன பிறகு வந்து பார்த்த போது மீண்டும் உணவில் அதிக எறுப்புகள் இருப்பதை கண்டு அவனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எப்படி இந்த எறும்புகள் தண்ணீரை கடந்து வந்தது என்று. சரி ஒரு கை பார்த்து விடுவது என்று முடிவு செய்து அடுத்த நாள் உணவை அந்தரத்தில் தொங்கவிட்டான் அங்கேயும் இதே தொல்லைதான். சரி அவைகளுக்கு கொஞ்சம் உணவை தனியாக வைத்து விட்டால் அவை வராது என்று எண்ணி தனது உணவு தட்டினை சுற்றி சிறிது அளவு உணவினை வைத்தான். அப்போதும் ஒரு பகுதி வழியாக அந்த எறும்புகள் அவன் உணவை பதம் பார்த்தன. அப்ப இதற்க்கு ஒரு முடிவே இல்லையா என்று ஆழ்ந்து யோசித்தான் அவனுக்கு கிடைத்த விடை அவனுக்கு நிம்மதியை அளித்தது.
அது என்ன?
அது என்ன?
Friday, September 21, 2012
வாய்ப்பை தவறவிடுதல்
ஒரு நாள் தனது விவசாய வேலை நிமித்தமாக மிகவும் சீக்கிரமாக சென்றான் ராமசாமி. அவன் சென்ற போது மிகவும் அதிகாலை என்பதால் இருட்டாக இருந்தது. சரி வெளிச்சம் வரும் வரை காத்திருப்போம் என்று தனது வயல்வெளிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு குளக்கரையில் அமர்ந்தான் ராமசாமி அப்போது அவன் அருகில் ஒரு சாக்கு மூட்டை நிறைய சிறு சிறு கற்கள் போன்று இருப்பதை கண்டான். அவன் ஒவ்வோரு கல்லாக எடுத்து குளத்தினுல் எறிந்தான். நேரம் ஆக ஆக அந்த சாக்கு மூட்டையில் இருந்த அனைத்து கல்லையும் எறிவதற்கும் சூரியன் உதிப்பதற்க்கும் சரியாக இருந்தது. கடைசியில் அவன் கையில் ஒரே ஒரு கல்மட்டும் இருந்தது வெள்ச்சத்தில் அந்த கல் மின்னியது. அப்போது தான் அவனுக்கு தெரிந்தது அது ஒரு விலைமதிப்பில்லாத மரகத கல் என்று.
ஆபத்துக்கள்:
அலச்சிய மனப்பான்மை
தேவையில்லாத செயலை செய்தல்
தேவையில்லாதவற்றை பேசுதல்
ஒருவரின் உண்மையான குணம் தெரியாமல் குறைகூறல்
என்ன செய்ய வேண்டும்
புரிந்து கொள்ள வேண்டும்
தேவையானதை மட்டும் பேசவோ அல்லது செய்யவோ வேண்டும்
அலச்சிய மனப்பான்மை
தேவையில்லாத செயலை செய்தல்
தேவையில்லாதவற்றை பேசுதல்
ஒருவரின் உண்மையான குணம் தெரியாமல் குறைகூறல்
என்ன செய்ய வேண்டும்
புரிந்து கொள்ள வேண்டும்
தேவையானதை மட்டும் பேசவோ அல்லது செய்யவோ வேண்டும்
Monday, September 10, 2012
பொறாமை
அன்று மாணவ தலைவனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு.
ராமசாமியும் கண்ணனும் தலைவருக்கான போட்டியில் இருந்தனர். ராமசாமி நன்றாக படிக்கும் மாணவன் ஆனால் கண்ணன் சுமாராக படிக்கும் மாணவன் ஆனால் அனைவருடனும் நல்லா பழகும் குணமுடயவன். வகுப்பில் உள்ள மாணவர்கள் மொத்தம் 40. வாக்குபதிவில் வெற்றி கண்ணனுக்கே. ராமசமியை அவன் ஆசிரியர் உட்பட அனைத்து மாணவர்களும் கேலி செய்தனர். இதனால் மனம் உடைந்த ராமசாமி அனைத்து மாணவர்களின் மீதும் வெறுப்பு கொண்டான். கண்ணன் மீது பொறாமை கொண்டான்.
ராமசாமியின் வாழ்வில் இது மிகவும் கடினமாக இருந்த காலம். யாரைகண்டாலும் வெறுப்பு இதனால் அவன் தனிமையை நாடினான். தனிமையில் பல்வேறு எண்ணங்கள் அவன் மனத்திரையில் ஒடின. பெரும்பாலும் கண்ணன் மீது இருந்த பொறாமை உணர்வே. அதனால் அவன் கண்ணனை பழிவாங்க எண்ணினான். அதற்க்கு அவன் செய்த காரியம் மிகவும் மோசமான ஒன்றாகும். அவன் தன்னுடைய வீட்ற்கு அருகில் இருந்த பொது தொலைபேசி நிலயத்தில் இருந்து தன்னுடைய பள்ளிக்கு போன் செய்தான். பொனை மறுமுனையில் எடுத்த முதல்வர் வணக்கம் சொல்லுங்க என்றார்.
உங்க பள்ளியில் வெடிகுண்டு இன்னும் அரைமணி நேரதில் வெடிக்கும் முடிந்தால் ஓடிவிடு என்று கூறி போனை வைத்துவிட்டான்.
இதைக்கேட்ட முதல்வருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் படபடப்புடம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார். அவர்முகம் வெளிரி காணப்பட்டது. இதை கண்ட மற்ற ஆசிரியர்கள் முதல்வரை வினவினர். அவர்களிடம் நடந்ததை கூறி அனைத்து மாணவர்களையும் வகுப்பைவிட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் கூறினார். பதறி அடித்துக் கொண்டு அனைத்து மாணவர்களும் வகுப்பைவிட்டு வெளியேறினர். அப்போது ஒரு மாணவன் கீழே தவறி விழுந்து விட்டான். அவனுக்கு காலில் நல்ல காயம். சிறிது நேரத்தில் மணவ்ர்களின் பெற்றோரும் அங்கு குவிந்தனர்.அந்த இடம் முழுவதும் ஒரே பதற்றமாக காணப்பட்டது. சில பெற்றோர் மயங்கி விழுந்து விட்டனர்.
ஆபத்துக்கள்:
(ராமசாமிக்கு)
பிறர் துன்பத்தில் இன்புரும் குணம் வளர்தல்
சமூக வெறுப்பு
சமூக குற்றம் செய்யும் எண்ணம்
என்ன செய்ய வேண்டும்/ என்ன செய்ய கூடாது :
பலர் மத்தியில் கேலி செய்யக் கூடாது
துணை தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டும்.
மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையை நல்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

Subscribe to:
Comments (Atom)